../img/background.png

சுகாதாரத்துறைக்கு புத்தாக்கமான தீர்வுகளை வழங்கும் இலங்கையின் முதலாவது மருத்துவ Hackathon

இலங்கையின் சுகாதாரத்துறையில் காணப்படும் சவால்கள் குறித்து ஆராய்ந்து தீர்வு காணும் வகையில் மருத்துவ மற்றும் சுகாதார நிபுணர்களை, தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பிரச்சினைகளை தீர்ப்போருடன் இணைத்து செயலாற்ற MedHack முன்வந்துள்ளது.

MedHack பதிவூ

நீங்கள் ஏதேனும் ஒரு தகுதிமிக்க செயல்பாட்டில் ஈடுபடும் ஓரு தொழில்நுட்ப குருவா? இலங்கையில் சுகாதார துறை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களைச் சமாளிக்க மருத்துவ நிபுணர்களுடன் கைகோர்த்துக் கொள்ளுங்கள். கீழ் குறிப்பிட்டுள்ள பட்டியளிலுள்ள பிரச்சினைகளை தேர்ந்தெடுத்து சுகாதார துறையில் நிலவூம் முக்கிய தேவைக்கு தீர்வினை பெற்றுத்தர எப்போதும் நீங்கள் வரவேற்க்கப்படுகின்றீர்கள். இலங்கையின் முதலாவது மருத்துவ “hயஉமயவாழn” இல் பங்கேற்க கீழ் குறிப்பிட்டுள்ள 'சுநபளைவநச' ஜ அழுத்தவூம்.

பதிவு

சுகாதார துறை மேற்கொள்ளும்; பிரச்சினைகள்

இலங்கை சுகாதார துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை கீழ் குறிப்பிட்டுள்ள பட்டியளை பயன்படுத்தி தொழில் நிபுனர்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து பார்ககவூம். எமது திறந்த பிரச்சினை சமர்பிப்பு சுற்றின் போது எம்மால் சேகரிக்கப்பட்ட அறிக்கையினை problems list இல் பார்வையிடவூம்.
சிக்கல் பட்டியல்





போட்டியின் தொனிப்பொருள்

MedHack – தொழில்நுட்பத்தின் சகத்தியுடன் சுகாதாரத்துறைக்கு வலுச்சேர்த்தல்

அணியின் அளவு: அணியொன்றுக்கு 3 – 5 அங்கத்தவர்கள்.

Prizes

ප්‍රථම ස්ථානය: LKR 200,000

දෙවන ස්ථානය: LKR 100,000

තෙවන ස්ථානය: LKR 50,000

மருத்துவ/சுகாதாரத்துறை நிபுணர்களுடன் கைகோர்ப்பதற்கு நீங்கள் ஊக்குவிக்கப்படுவதுடன், அதனூடாக புதிய தொழில்நுட்பங்களான மொபைல், இணையம், IoT (Internet of Things), பாரியளவு தரவுகள், இலத்திரனியல், virtual reality போன்ற அம்சங்களை பயன்படுத்தி, சுகாதாரத்துறை எதிர்நோக்கியுள்ள சவால்களை நிவர்த்தி செய்ய புத்தாக்கமான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ளது..



  • பிரச்சினை சமர்ப்பிப்பு திறப்பு

    2017 ஜுலை 14

    சுகாதாரத்துறை எதிர்நோக்கியுள்ளதாக நீங்கள் காணும் பிரச்சினைகளை சமர்ப்பிக்கவும்.
    சமர்ப்பிப்பதற்கான இறுதித்திகதி: 2017 ஆகஸ்ட் 16

  • சவால்களை பதிவு செய்தல்

    2017 ஆகஸ்ட் 24

    பதிவு செய்யப்பட்ட பிரச்சினைகளிலிருந்து இனங்காணப்பட்டு தெரிவு செய்யப்பட்ட சவால்கள் வெளியிடப்படும். Hackathon சுற்றின் போது, இந்த சவால்களுக்கு தீர்வு காண அணிகள் முனையும்.

  • Hackathon பதிவுகள் ஆரம்பம்

    2017 ஆகஸ்ட் 21

    சுகாதாரத்துறையுடன் தொடர்புடைய சவால்களுக்கு புத்தாக்கமான தீர்வுகளை காணும் வகையில் Hackathon நிகழ்வுடன் நீங்களும் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். 2017 செப்டெம்பர் 14ம் திகதி வரை பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

  • தெரிவு செய்யப்படும் அணிகள் பற்றிய அறிவித்தல்

    2017 செப்டெம்பர் 18

    சமர்ப்பிப்புகளின் அடிப்படையில் அணிகள் தெரிவு செய்யப்படும். Hackathon நிகழ்வுக்காக தெரிவு செய்யப்படும் அணிகள் அறிவிக்கப்படும்.

  • Hackathon

    2017 செப்டெம்பர் 23 மற்றும் 24

    MedHackல் புத்தாக்கம், அபிவிருத்தி மற்றும் முன்மாதிரி செயற்பாடுகள் 2017 செப்டெம்பர் 23ம் திகதி மு.ப. 8.00 மணி முதல் 24ம் திகதி பி.ப. 12 மணி வரை நடைபெறும். கொழும்பு 10, ட்ரேஸ் எக்பேர்ட் சிட்டி, மொபிடெல் இனோவேஷன் சென்டரில் Hackathon நிகழ்வு நடைபெறும்.

  • இறுதி மதிப்பீடு மற்றும் வெற்றியாளர் அறிவிப்பு

    2017 செப்டெம்பர் 24

    துறைசார் நிபுணர்கள், கல்விநிபுணர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களைக் கொண்ட நடுவர் குழுவுக்கு, ஒவ்வொரு அணியும் தமது புத்தாக்கங்கள் குறித்த விளக்கங்களை வழங்க வேண்டும். மதிப்பீடுகள் பி.ப. 1 மணி முதல் முன்னெடுக்கப்படும். மதிப்பீடுகளின் பின்னர் வெற்றியீட்டும் அணிகள் அறிவிக்கப்படும். மதிப்பீடுகள் கொழும்பு 10, ட்ரேஸ் எக்பேர்ட் சிட்டி, மொபிடெல் இனோவேஷன் சென்டரில் முன்னெடுக்கப்படும்.



பதிவு பதிவு

அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

English සිංහල